மக்களே எச்சரிக்கை!! Omicron BF 7 வந்தால் மரணம்

December 22, 2022 at 6:47 am
pc

Omicron BF 7 தற்போது இந்தியாவையும் உலகின் பிற பகுதிகளையும் புயலாய் தாக்கி வருகிறது. BF 7 வைரஸ் சிலருக்கு ஆபத்தானதாக கூட மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தடுப்பூசி போட்டாலும் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது என தெரிய வந்துள்ளது. நாள்பட்ட நோய்கள், நுரையீரல், சுவாச நோய்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஓமிக்ரான் பிஎஃப்7 வைரஸ் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. BF 7 வைரஸ் தொற்றினால் சளி, தொண்டை வலி, இருமல், வாசனை இழப்பு, வீக்கம், நெஞ்சு வலி போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website