மருத்துவமனையில்தீவிர சிகிச்சை பிரிவில் விஜய் ஆண்டனி..

January 18, 2023 at 7:18 am
pc

மலேசியாவில் படப்பிடிப்பில் காயமடைந்த விஜய் ஆண்டனியின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் லங்காவியில் உள்ள மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் அவருடைய குடும்பத்தினர் உடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை சென்னை அழைத்து வரும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website