மாமன்னன் ரூ.52 கோடி வசூல் சாதனை

July 9, 2023 at 10:48 am
pc

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி “என்னுடைய படங்களிலேயே அதிக கலெக்‌ஷன் வசூலித்த படம் இதுதான். முதலில் வடிவேலுதான் அப்பா என கூறும்போது ஷாக் ஆனேன் ” என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website