மீண்டும் களமிறங்கிய பி.வி.சிந்து…

January 10, 2023 at 3:41 pm
pc

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து. இவர் காயம் காரணமாக கடந்த 5 மாதங்கள் விளையாடாமல் இருந்தநிலையில் இன்று தொடங்கும் மலேசிய ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 போட்டியில் விளையாடுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார். மீதமுள்ள போட்டிகளில் சாய்னா நேவால், ஆகர்ஷி காஷ்யப், மாளவிகா, பிரனாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும் விளையாடுவார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website