முடி ஸ்ட்ரெய்னிங் பன்ன மாதிரி நேராக இருக்க வேண்டுமா …? வீட்டிலேயே இந்த விஷியங்களை பண்ணுங்க உங்க முடி அழகா மாறிடும் …!!

November 2, 2022 at 11:29 am
pc

உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் போத் முடி சேதமடைந்து உடைந்துவிடுகிறது. சேதமடைந்த கடினமான முடியின் உணர்வை யாரும் விரும்புவதில்லை உங்கள் தலைமுடியை நேராகவும் மிருதுவாகவும் மாற்றுவதற்கு உங்கள் தலைமுடிக்கேற்ப ஷாம்பு பயன்படுத்துங்கள்.ஆரோக்கியமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் என்றாலும் அதை உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் சேதமடையாமல் பாதுகாத்துகொள்ளலாம். இவை கூந்தலுக்கு வலுவூட்டும் மேலும் சேதமில்லாமல் தடுக்கும்.

இந்த ஷாம்பு வகைகளில் ஓட்ஸ், ஆர்கன் ஆயில் மற்றும் ரோஸ்மேரி, மூலிகைகள் கலந்த கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஷாம்பு வகைகள் நல்லது. இதை தனித்து பயன்படுத்தாமல் கண்டிஷனருட்ன கலந்து பயன்படுத்தினால் முடி மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இவை தவிர உங்கள் முடி ஸ்ட்ரெய்னிங் ஆக இருக்க இந்த மூன்று விஷயங்களை செய்யுங்கள்.

முடி பராமரிப்பு என்று வரும்போதே ஹேர் மாஸ்க் சிறந்ததாக கருதப்படுகிறது. உங்கள் கூந்தலுக்கு புரதம், ஆர்கன் எண்ணெய் மறும் ஷியா வெண்ணெய் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்கள் இது முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உங்கள் உச்சந்தலையை மென்மையாக்கவும், சேதமடைந்த முடியை சரி செய்யவும் உகந்தவை.

இதை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் தலைமுடி மென்மையாகவும் முடி உதிர்தல் இல்லாமலும் மாற்றும். மேலும் முடியை ஸ்ட்ரெய்னிங் செய்யவும் உதவும்

கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்காத ஹேர் கிட் ஸ்பா கடைகளில் கிடைக்கிறது. ஆர்கன் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் ஓட்ஸ் கலந்த கிட் வகைகள் பயன்படுத்தலாம். இவை கூந்தல் சேதாரமாக இருக்கும் போது அதை தீவிரமாக பாதுகாக்கிறது.

ஹேர் ஷாம்பு, ஹேர் மாஸ்க்குகள், ஹேர் சீரம் கொண்ட கலவையே ஹேர் கிட் ஸ்பா ஆகும். இந்த முடி உதிர்தலை தடுக்கும் பொருள்கள் நார்ச்சத்து, ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களால் கூந்தலில் உட்செலுத்தப்படுகின்றன. இது தலைமுடியை நீரேற்றமாகவும்மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. மேலும் முடி இழைகளை மற்றும் மயிர்க்கால்களில் வேகமாக நுழைந்து ஹேர் ஸ்டைலிங் பாதிப்பை குறைத்து மேலும் முடியை ஸ்ட்ரெய்னிங் ஆக வைக்க உதவுகிறது. ஹேர் ஸ்டைலிங் செய்யும் போது ஹேர் சீரம் பயன்படுத்துவது நல்லது.

​முடிக்கு சீரம்

தலைமுடியை சேதமாக்காமல் இருக்க முடிக்கு சீரம் பயன்படுத்துங்கள். முடி சீரம் உதிர்ந்த முடிக்கு வரம் ஆகும். உலர்ந்த முடியுடன் இருந்தால் நீங்கள் போராடினால் முடிக்கு ஊட்டமளிக்கும். ஆரோக்கியமான மற்றும் மென்மையான இழைகளுக்கு ஹேர் சீரம் சிறந்த தீர்வாக இருக்கும். இந்த சீரம் பயன்படுத்தும் போது முடியை மென்மையாக்குவதோடு ஈரப்பதமாகவும் மாற்றுகிறது.

சீரத்திலும் நீங்கள் ஆர்கானிக் இலைகள், ஆர்கன் எண்ணெய், ஓட்ஸ், கலந்த சீரம் பயன்படுத்துங்கள். இது முடி ஆரோக்கியத்தை காப்பாற்றி பட்டுப்போன்ற முடியை வழங்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website