முதலிடத்தை தட்டி சென்ற கன்னியாகுமரி மாவட்டம் – 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 97.22% தேர்ச்சிவிகிதத்தை பெற்றுள்ளது.

June 20, 2022 at 12:24 pm
pc

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சிவிகிதத்தை பெற்றுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.12 சதவிகித தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாவது இடமும் 95.96 சதவிகித தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது. அதே நேரம் பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website