மூன்றாவது மனைவி விவாகரத்து ..நான்காவது ரஷ்ய நடிகையை திருமணம் செய்யும் பவன்கல்யாண் !

July 6, 2023 at 8:54 pm
pc

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் பவன் கல்யாண். அவர் தனியாக அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார். பவன் கல்யாண் ஏற்கனவே இரண்டு முறை விவகாரத்தாகி தற்போது மூன்றாவது மனைவி உடன் வாழ்ந்து வருகிறார்.

Anna Lezhneva என்ற ரஷ்ய நடிகையை தான் பவன் கல்யாண் 3ம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருவாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் பவன் கல்யாண் தரப்பு வைரலாகும் இந்த செய்தி பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website