மெஸ்ஸி, ரொனால்டோ மோதும் போட்டி…

January 1, 2023 at 7:37 am
pc

கால்பந்து ஜாம்பவன்களான மெஸ்ஸியும், ரொனால்டோவும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நேருக்கு நேர் மோதவுள்ளனர். மெஸ்ஸி இடம்பெற்றுள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், ரொனால்டோவின் சவுதி அரேபிய கிளப் அல் நஸ்ருவும் வரும் ஜனவரி 19ம் தேதி மோதவுள்ளன. இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website