ரசிகர்களின் ஆபாச கேள்விக்கு வெளிப்படையாய் பதிலளித்த யாஷிகா!

May 14, 2023 at 3:11 pm
pc

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையான யாஷிகா ஆனந்த் [Yashika Anand] இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய கதாநாயகிகளின் வரிசையில் ஒருவராக பிரபலமானார். இதனை அடுத்து விஜய் டிவியின் பிரமாண்டமான ஷோவான பிக்பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களை தன் கவர்ச்சியின் காரணமாக தன் பக்கம் வைத்துக்கொண்ட இவருக்கு இடையில் ஏற்பட்ட கார் விபத்து காரணமாக ஒரு சின்ன இடைவேளையை சினிமாவில் எடுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து உடல் நிலை தேறி வந்த இவர் மீண்டும் திரையுலகில் தனது முழுமூச்சையும் செலுத்தி வருகிறார். மீண்டும் புதிய படங்களை பிடிப்பதற்காக அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் கிளாமரான போட்டோஸை வெளியிட்டு புது படத்திற்கான ரூட்டை போட்டு விடுவார்.

இந்த வகையில் இவர் போடுகின்ற போட்டோஸ் அனைத்தும் இணையத்தில் வைரலாகி விடுவதோடு மட்டுமல்லாமல் இளசுகளின் இதயத்திலும் தாறுமாறாக அது மாதிரியான எண்ணங்களை தூண்டி விடக் கூடிய வகையில் இருக்கும் என்றால் அது உண்மைதான்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் முன்னழகு அப்படியே பிதுங்கிக் கொண்டு தெரிவதால் இளசுகள் அனைத்தும் அதை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த போட்டோவுக்கு தேவையான லைக்கையும் தொடர்ந்து போட்டு இருக்கிறார்கள்.

மேலும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கக்கூடிய தரத்தில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் இரவு நேர உறக்கத்தை கூட பெரிதாக கருதாமல் இவரது போட்டோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற போட்டோக்களில் ஒன்றாக இதை மாற்றிவிட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு தங்களை நோகடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். எனினும் புதிய பட வாய்ப்பை பெறும் வரை இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டாயம் ரணகளப்படுத்துவார்.

இணையத்திலேயே ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற உச்சகட்டத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கு சென்சார் கொண்டு வந்தால் கூட பரவாயில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. மேலும், சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவ அரும் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நேரலையில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்திருந்தார்.

அப்போது ஒரு ரசிகர், யாஷிகாவிடம் எப்போதாவது நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்துள்ளீர்களா..? என்று கேட்டதற்கு, பண்ணி இருக்கேன்.. சிறு வயதில் பண்ணி இருக்கேன் என்று கூறியிருந்தார்.

மற்றோரு ரசிகர் எப்போதாவது ரோட்டில் சிறுநீர் கழித்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்திருக்கிறேன் என்று கூச்சமில்லாமல் கூறியுள்ளார்.

இதற்கும் தாண்டி ஒரு ரசிகர் நீங்கள் ஆபாச படங்களை பார்த்துள்ளீர்களா..? என்று கேட்டதற்கு ஆம், பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் பார்த்துள்ளேன் என்று பதிலளித்திருந்தார். யாஷிகா கூறியதை கேட்டு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website