ராஜமவுலியை பாராட்டிய ஜேம்ஸ் காமரூன்

January 16, 2023 at 5:32 pm
pc

டைடானிக், அவதார் உள்ளிட்ட பல பிரமாண்ட திரைப்படங்களை எடுத்த ஜேம்ஸ் காமரூன், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை விரும்பியதாக ராஜமெளலி தெரிவித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை ஜேம்ஸ் காமரூன் இரண்டு முறை அவருடைய மனைவியுடன் பார்த்ததாகவும் ராஜமெளலி ட்விட்டரில் கூறியுள்ளார். அந்த படம் குறித்து அலசி பார்த்து 10 நிமிடங்களுக்கு பேசியதாகவும், அதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் ராஜமெளலி தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் காமரூனும், ராஜமெளலியும் பேசும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website