ராபர்ட் மாஸ்டர் பற்றி கிழித்து தொங்க விட்ட வனிதா! பப்லிசிட்டிக்காக யூஸ் பண்ணுனேன்…அந்த மனைவி யார் ?

October 15, 2022 at 8:11 am
pc

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டின் மனைவி குறித்து பேசி வனிதா சர்ச்சையை கிழப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, பிரபல ஊடகம் ஒன்றில் ரிவ்யூ செய்யும் போதே ராபர்ட் மாஸ்டர் குறித்து பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,  புரொமோஷனுக்காக தான் அவரை வைத்திருந்தேன்.

மற்றபடி எதுவும் இல்லை. ஆனால் நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது நான் டார்ச்சர் பண்ணுனேன் என பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்வி பட்டேன்.

அந்த மனைவி யார்?

 அவருக்கு 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆனதாக சொன்னார்… ஒரு குழந்தை வேற இருக்கிறதாம் .

ஆனால் அந்த மனைவி யார் குழந்தை யார் என தெரியவிலை. 

இந்த திருமணத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.  இந்த தகவல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website