வசூலில் பட்டையை கிளப்பும் மாமன்னன்!

July 4, 2023 at 11:12 am
pc

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இது உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி திரைப்படம். இதனால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நாளை உலகளவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மாமன்னன் திரைப்படம் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூலில் மட்டுமே சுமார் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website