வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் – விசாரணையை முடிக்க உத்தரவு!

July 23, 2023 at 10:25 pm
pc

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், யூடியூபர்கள் கோபி, விஜய் டிவி பிரபலம் ஈரோடு மகேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்ஷன் மற்றும் ஹூயூமன்ரைட்ஸ் கவுன்சில் (சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்) எனும் தனியார் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website