வட இந்தியர்கள் விரட்டியடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள்!

January 28, 2023 at 11:46 am
pc

மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நீங்கள் எனக்கு ஓட்டு போடுவீர்கள் அந்த நாள் வரும். இல்லையென்றால் வட இந்தியர்கள் உங்களை போடுவார்கள். வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் இது நடக்கும். சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு 2 அமைச்சர் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே 2 அமைச்சர்களை வைத்துள்ளீர்கள். இது என்ன இட ஒதுக்கீடு, சமூக நீதி. எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும் என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website