வயிற்று புன்னை குணமாக தேங்காய் பலூடா கீர் செய்து சாப்பிடுங்க …!!

October 18, 2022 at 5:52 pm
pc
தேவையானவை:

துருவிய தேங்காய் – 1/2 கப்,
ஊற வைத்த பலூடா – 1/2 கப் (சப்ஜா விதை),
நாட்டுச்சர்க்கரை – 2 கப்,
புதினா இலை – 10 ஐஸ் துண்டுகள் – 4.

செய்முறை:

தேங்காயுடன் புதினா, நாட்டுச்சர்க்கரை, சேர்த்து 1/2 டம்ளர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். மேலும் 1/2 டம்ளர் சேர்த்து வடித்து அதில் ஊறிய பலூடா சேர்த்து பரிமாறவும். இது வயிற்றுப்புண் ஆற்றி, குளிர்ச்சி தரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website