வாரிசு படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

January 13, 2023 at 8:02 am
pc

தெலுங்கு சினிமாவின் டாப் டைரக்டர்களில் ஒருவரான வம்சி இயக்கிய படம் வாரிசு.

விஜய், ரஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது.

யு-ரேட்டிங் பெற்ற இப்படம் உணர்ச்சிகரமான குடும்பக் கதையாக இருக்கும் என்பதை டிரைலர் வெளிப்படுத்துகிறது.

80 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ப்ரீ ஆர்டர்களுடன் அதிக அளவில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் மொத்தமாக ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய படங்களில் அதிக மசாலா பாடல்கள் இருப்பதாக சமீபத்தில் நடிகை ராஷ்மிகா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website