வாரிசு விஜயின் அம்மா பற்றி தெரியுமா ?

January 27, 2023 at 2:58 pm
pc

ஜெய சுதா ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்.திருப்பதியில் வசித்து வந்தார்கள் .1958 ல் டிசம்பர் 17 சென்னை யில் பிறந்தார் .அம்மா அப்பா வைத்த இயற்பெயர் சுஜாதா.ஜெய சுதாவிற்கு அண்ணன், அக்கா என உடன் பிறந்தோர் இருக்கின்றனர் .இவரது அக்காவும் ஒரு நடிகை சுபாஷினி .அருந்ததி படத்தில் மாமியாராக நடித்து மிரட்டினார் ஜெயசுதாவின் அத்தையும் ஒரு நடிகை. அழகான அம்மாவாகவும் ,மாடர்ன் மாமியாராகவும் திரையில் தோன்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் ஜெயா சுதா.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website