வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்குமா …?

January 7, 2023 at 4:29 am
pc
  • நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.
  • சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்க‍க் கூடிய எளிய பழம்.
  • இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்ன‍மாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  • மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.
  • மேலும் உடலில் இருக் கும் தேவையற்ற‍ கெட்ட‍கொழுப்புக்க‍ள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website