வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினை வராமல் இருக்கணுமா…? படுக்கையறையில் எலுமிச்சை பழம் வைத்து பாருங்கள் …!!

November 28, 2022 at 7:46 am
pc
  • எலுமிச்சையை சாப்பிட்டாலும், உடலில் தேய்த்து கொண்டாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?..
  • அறையில் எலுமிச்சை பழம் எலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் அறுத்து வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது. இதனால் இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.
  • நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து வைப்பதால் அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்க வைக்கிறது.
  • இரவில் உறங்கும் போது எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்கினால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடச் செய்கிறது.
  • நம் வீட்டு அறைகளில் எலுமிச்சை பழத்தினை அறுத்து வைப்பதினால் அதன் மூலம் ஏற்படும் நறுமணம் நமது வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது.
  • எலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website