விஜய்க்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!வைரலாகும் புகைப்படம்…

June 22, 2022 at 4:21 pm
pc

நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்யின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அரபிக் குத்து என்ற பாடலை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website