விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு-நடிகர் பகத் ஃபாசில்…

January 23, 2023 at 3:03 pm
pc

தளபதி 67 திரைப்படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், லோகேஷ் இயக்கும் தளபதி 67 திரைப்படம், விக்ரம், கைதி ஆகிய திரைப்படங்களின் கதைகளத்திற்குள் வருகிறது. இதனால் அமர் கதாபாத்திரம் அப்படத்தில் இடம்பெறவாய்ப்பு இருப்பதால் தானும் அப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என ஃபகத் தெரிவித்துள்ளார். இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website