விஜய் படத்தில் இணையும் டோனி.!வைரலாகும் புகைப்படம்…

October 12, 2022 at 4:46 pm
pc

நடிகர் விஜய்யின் 70வது படமான ‘தளபதி 70’ படத்தை டோனி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. டோனிக்கு ‘7’ விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மகேஷ் பாபு ,சுதீப் உள்ளிட்டோரின் படங்களையும் டோனி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website