விஜே பிரியங்காவை கட்டியணைத்து கதறவிட்ட நடிகர்மன்சூர் அலிகான்…

September 17, 2022 at 11:58 am
pc

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வந்து மக்கள் மனதினைக் கொள்ளை கொண்டவர் தான் பிரியங்கா. இவர் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட இவர் தனது உண்மையான முகத்தினை வெளிப்படுத்தினார். மேலும் வீட்டிற்குள் தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துள்ளார்.

இந்த நிலையில், ராஜூ வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரை, மன்சூர் அலிகான் கட்டியணைத்து ஆட்டம் போட்டுள்ளார். இந்த ப்ரோமோ காட்சி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website