விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!!

September 3, 2023 at 7:05 pm
pc

பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலிற்கு பல நன்மைகள் ஏற்படும் என்பது நாம் யாரும் அறிந்த விடயமே. உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் வைத்தியர்கள் கூறும் ஒரே விடயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் ஒரு விடயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.

பழங்களின் வகை ஏராளம். ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகின்றது. அந்தவகையில் இன்றைய பதிவில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

  • பற்களை வலுடையச் செய்கிறது.

  • உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
  • தலை வலி குறையும். 


    கண்பார்வை மங்கல் குணமாகும். 


    பசியை தூண்ட செய்யும். 


    இதயத்தை பலம் பெற செய்யும். 


    மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும். 


    இதய துடிப்பை சீராக வைத்திருக்கும். 


    வாயுத் தொல்லை நீங்கும்.


    ரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.


    எலும்புகள் வலுவடையும். 


    ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
  • நினைவாற்றல் அதிகரிக்கும். 

  • பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

  • உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.

  • வாய்ப்புண், குடல் அல்சர் நன்கு குணமடையும். 

  • வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

 இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website