வெயில் காலத்தில் ஆரோக்கியமான உணவு!! ஜவ்வரிசி மோர்க்களி எப்படி செய்யலாம்?

May 11, 2023 at 11:38 am
pc

வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவை சாப்பிடுவது அனைவரினதும் வழக்கம் தான். அதற்காக ஆரோக்கியமற்ற உணவை செய்து சாப்பிடக்கூடாது.

ஆகவே வீட்டிலே சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜவ்வரிசி மோர்க்களி எப்படி செய்யலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • மாவு ஜவ்வரிசி, தயிர் – தலா 200 கிராம்

  • கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
  • மோர் மிளகாய் – 4


    கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு


    எண்ணெய், உப்பு – தேவையான அளவு
  • மோர் மிளகாய் – 4


    கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு


    எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மணிநேரமாவது ஜவ்வரிசியை தயிரில் ஊறவைக்க வேண்டும்.

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து எடுக்க வேண்டும்.

  • பிறகு தாளித்ததுடன் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொண்டே கொத்தமல்லி தூவி இறக்கவும். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website