வெளிநாட்டு தோழிகளுடன் விஜய்யின் மகள் எடுத்துக்கொண்ட செல்பி..

August 28, 2022 at 1:23 pm
pc

சினிமாவின் நட்சத்திரம் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு படங்கள் உருவாகி வருகின்றன.

படத்தை வம்சி இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் படத்தை  இயக்கவுள்ளார். இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா என்பது நமக்கு தெரியும். அவருக்கு பேட்மிண்டன் என்றால் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா தனது வெளிநாட்டு நண்பருடன் எடுத்துக்கொண்ட கண்ணாடி செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ ஒரு புகைப்படம்..

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website