வெள்ளி நகைகளை கருக்காமல் இருக்க சூப்பரான டிப்ஸா பாலோவ் பண்ணுங்க …!!

November 3, 2022 at 6:31 pm
pc
  • வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.
  • புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
  • எப்போதும் வெள்ளி நகையை ஒரு துணி அல்லது சரிகை பேப்பரில் வைக்கவும்.
  • அப்படியே டப்பாவிலோ அல்லது வெல்வெட் துணி நகைப்பெட்டியில் வைக்கக்கூடாது
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website