வேதாளம்’ ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி

January 18, 2023 at 7:14 am
pc

அஜித்குமாரின் ’வேதாளம்’ படத்தின் ரீமேக் ஆன ‘போலா ஷங்கர்’ படத்திற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மொட்டை அடித்த புகைப்படங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். தமன்னா பாட்டியா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website