வேற லெவலில் பதிலடி கொடுத்த சமந்தா!!ஆதரவு தரும் ரசிகர்கள்

January 10, 2023 at 6:53 pm
pc

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ‘சகுந்தலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சமந்தா கலந்துக்கொண்டுள்ளார். மற்றும் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் ஒரு ட்விட்டர் பக்கம் சமந்தாவின் புகைப்படங்களை ஷேர் செய்து, மயோசிடிஸ் நோயால் அவர் தனது அழகை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளது. அதற்கு பதில் டுவீட் செய்துள்ள சமந்தா, “நான் சென்றதை போல நீங்கள் பல மாதங்கள் சிகிச்சைக்கு செல்ல கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். சமந்தாவின் ரசிகர்கள் இந்த பதிலடியை ஆதாரித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website