ஸ்ரீமதியை தூக்கி செல்லும் வீடியோ புதிய CCTV வெளியாகி பரபரப்பு!

August 3, 2022 at 9:06 pm
pc

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- டூ படித்த விடுதி மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் மாடியில் இருந்து விழுந்து சுயநினைவின்றி கிடந்த மாணவியை பள்ளி காவலர் உள்ளிட்ட 3 ஆசிரியைகள் சேர்ந்து தூக்கி வரும் சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website