ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் தாமரை!!புதிய லுக்கில் எப்படி இருக்கின்றார் தெரியுமா?

October 13, 2022 at 12:29 pm
pc

பிக்பாஸ் முதல் தாமரை படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

மாதவ் ராம் தாஸ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஆழி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தாமரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website