10 மில்லியன் பார்வைகளை கடந்த துணிவு!!

January 1, 2023 at 7:35 am
pc

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தில் ட்ரெயிலர் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த ட்ரெயிலர் வெளியாகி 24 மாணி நேரம் கூட ஆகாத நிலையில், 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website