20 நிமிடத்தில் பிரம்மாண்ட சாதனையை படைத்த லியோ ட்ரெய்லர்!

October 6, 2023 at 8:59 pm
pc

ட்ரெய்லர் வெளியான அடுத்த நிமிடமே இணையத்தில் தீயாக வைரல் ஆகி பல சாதனைகளை படைக்க தொடங்கி இருக்கிறது. வெறும் 20.5 நிமிடத்தில் லியோ ட்ரெய்லர் 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.

பிகில் ட்ரெய்லர் இந்த சாதனையை செய்ய கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website