23 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்!!

January 17, 2023 at 8:16 am
pc

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காஜலிடம் பேசவுள்ளதாக கூறிய படக்குழு, தற்போது ஐஸ்வர்யா ராயுடன் பேசி வருகிறது. அஜித்துடன் ஏற்கனவே கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா தற்போது 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website