35 கோடிக்கு புதிய வீடு வாங்கிய விஜய்.

August 28, 2022 at 8:51 am
pc

சென்னையில் தளபதி விஜய் புதிய வீடு வாங்கி இருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது. சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் விஜய் பிளாட் வாங்கி இருக்கிறார். அதன் விலை மட்டுமே 35 கோடியாம். இந்த பிளாட்டை விஜய் தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அதே வளாகத்தில் அதே விலையில் நடிகர் ஆர்யாவும் ஒரு பிளாட் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website