7 மணி நேரம் காத்திருந்த இளையராஜா..!

August 28, 2022 at 1:57 pm
pc

நேற்று துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளையராஜா, அவர் பயணிக்க இருந்த ஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் இரவு 9 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது.மழையினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவ்விமானம் இரவு 9 மணிக்குப் பதிலாக தாமதமாக நள்ளிரவு 2.45 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்றது. இரவு 9 மணி விமானத்துக்கு 7 மணிக்கே வந்து காத்திருந்த இளையராஜா, மழையின் காரணமாக விமானம் மேலும் தாமதமானதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website