மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

November 18, 2023 at 10:22 pm
pc

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, மன்சூர் அலிகான் என்னை பற்றி பேசிய வீடியோ என் கவனத்திற்கு வந்தது. அவருடைய பேச்சுக்கு என்னுடைய கண்டனம். மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனித இனத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர். அவருடன் இணைந்து நடித்ததில்லை, இனி மேலும் என் சினிமா கேரியரில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மன்சூர் பேசிய வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். https://x.com/sidhuwrites/status/1725907188269580448?s=20

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website