சினிமா

புடவையில் இ டுப்பு தெரியும் அ ளவிற்க்கு போஸ் கொடுத்த லக்ஷ்மி மேனன் ! வைரலாகும் புகைப்பட...

Quick Share

லக்ஷ்மி மேனன் தி டீரென ப டங்களில் கா ணாமல் போ னதற்கான கா ரணம் கு றித்த தகவல் வெ ளியாகியிருக்கிறது. கேரளா தே சத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.

கேட்டதற்கு அம்மணி வெ யிட் போட்டுவிட்டார் அதனால் தான், இ ளம் வ யதிலேயே ஆ ன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பே ச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புடவையில் இ டுப்பு தெரிவது போல் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

லூசா டிரெஸ் போட்டு மெதுவாக ஆடுறாங்க..! அதுக்குன்னு இப்படியா செய்வது

Quick Share

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவிற்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு அதிக படத்தில் கமிட் ஆகாமல் ஏற்கனவே கமிட் ஆன படத்தில் சயீஷா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சினிமாவிற்கு வரும்போது தேர்ந்த நடன கலைஞராக வந்தவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பொதுவாக வேகமாக நடனமாடும் சாயிஷா கடந்த சில நாட்களாக தொளதொள ஆடையுடன், லேசான அசைவுடன் கூடிய நடனத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இதை வைத்துக்கொண்டு அவர் கர்பமாக உள்ளார் என சமூகவலைத்தளத்தில் தகவல் தீயாக பரவியது.

இதற்கு நடிகை சாயிஷா அவர்கள் தானே விளக்கம் அளித்துள்ளார். நான் கர்ப்பமாக இல்லை என்றும் தற்போது கொரோனா வைரஸ் லாக்டோன் முடிந்தவுடன் ’யுவரத்னா என்ற படத்தில் நடனம் ஆடுவதற்காக பயிற்சி பெற்று வருவதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். சாயிஷாவின் இந்த விளக்கம் வதந்தி பரப்பும் நெட்டிசன்ஸ்களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

எங்களது முதலிரவில் பால் கிடையாது… இதுதானாம்! உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..

Quick Share

பிக்பாஸ் மூலம் பலருக்கும் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வனிதாவுடன் இணைபிரியா தோழியாகவே இருந்து வந்தார்.

மேலும் இவரது வாழ்வில் பட்ட கஷ்டங்கள், கடந்து வந்த போராட்டங்கள் என அனைத்தையும் கூறி கண்கலங்க வைத்தார். இதனால் ரசிகர்களுக்கு இவர்மீது மரியாதை அதிகமாகவே வர ஆரம்பித்தது.

தற்போது தனது மகனுடன் வாழ்ந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது புகைப்படம், காணொளியினை தனது வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார். அதுமட்டுமின்றி இவர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் சமீபத்தில் பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பெண்கள் மேக்கப் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக விளக்கிக்கூறிய காணொளியே இதுவாகும்.

விஜய் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக விஜய் மகன்.. முதல் படத்துல வாங்க போற ...

Quick Share

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. மாஸ் மசாலா படங்களுக்கு நடுவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

அதில் மிகவும் ரசிகர்களை கவர்ந்த படம் என்றால் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படம் வெளியான பிறகுதான் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என்று சொன்னால் மிகையாகாது.

காமெடியில் அட்டகாசம் செய்திருப்பார். அதிலும் குமுதா ஹாப்பி அண்ணாச்சி, Friend-uh பில் அயிடபுல ஆப் சப்ட குல் ஆய்டுவாப்புல என்ற வசனம் செம ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் அனைவரையும் பேச வைத்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை எதார்த்தமாக எழுதி இயக்கியிருந்தார் கோகுல். இந்த படத்திற்கு இசையமைத்தவர் சித்தார்த் விபின். இந்த படத்தில் இவரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் மகன் தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறாராம்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் விஜய்யிடம் விஜய் சேதுபதி இதைப் பற்றி பேசியதாகவும் விஜய்யும் சம்மதம் தெரிவித்ததாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறார் சஞ்சய். படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என தளபதி கூறிவிட்டாராம்.

இந்நிலையில் கனடாவில் இருந்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய் திரும்பிய பிறகு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. மேலும் இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்குகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பள்ளியில் நம்பர்-1 இப்போது சினிமா நடிப்பில் நம்பர்-1.., கலக்கும் சமந்தா !!

Quick Share

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகில் அனைத்து மொழிகளிலும் நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சென்னையில் பிறந்த இவர் மாஸ்கோவின் காவேரி என்னும் படத்தில் நடித்தார். அடுத்து பானாகாத்தாடி படத்திலும் நடித்து அவரின் பெயர் பிரபலமானது.

அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லை என போனதால் தனது முக தோற்றம் சரியில்லை என நினைத்துக்கொண்டு முகத்தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என பல செய்திகள் வெளியானது. தெறி படத்தின் மூலம் விஜய் கதாநாயகியாக நடித்ததிலிருந்து சமந்தாவிற்கு உச்சம்தான். தெலுங்கு, தமிழ் என சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் பல்லாவரம் சி.எஸ்.ஐ ஸ்டீபன்ஸ் பள்ளியில் சமந்தா படித்துள்ளார் அவருடைய ரிப்போர்ட் கார்டு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 43 பேர் படிக்கும் வகுப்பில் சமந்தா முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். நடிப்பிலும் சரி படிப்பிலும் சரி சமந்தா நம்பர் ஒன் என நிரூபிக்கும் வழியாக இதை வெளியிட்டுள்ளார் என பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சிம்புவுக்கு லண்டன் பெண்ணுடன் இன்று கல்யாணமா ?? களைகட்டிய சோசியல் மீடியா

Quick Share

தமிழ் திரையுலக ரசிகர்கள் மருதநாயகம் படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் நடிகர் சிம்புவிற்கு எப்போ கல்யாணம் ஆகும் என பலர் ஆர்வமாக உள்ளனர்.

நீண்ட காலமாக பேச்சுலர் லைப் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்புவிற்கு இன்று 7ஆம் தேதி கல்யாணம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் இன்று காலை முதல் பரவியுள்ளது. இந்த செய்தி குறித்து நடிகர் டி.ஆர் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் விளக்கம் ஒன்றை கொடுத்தனர்.

நடிகர் சிம்புவிற்கு இன்று ஏழாம் தேதி கல்யாணம் என பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானது. நடிகர் சிம்புவின் ஜாதகத்தின் படி அவருக்கு ஏற்ற துணைவியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் நாங்கள் சந்தோசமாக அனைவருக்கும் அறிவிப்போம் என சிம்புவின் தந்தை நடிகர் டி.ஆர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

#தளபதி65: தளபதி விஜய் அடுத்து ரொமான்ஸ் செய்ய போகும் ஹீரோயின் இவர்தனாம்…!

Quick Share

மாஸ்டர்’ படப்பிடிப்பு துவங்கிய பிறகே விஜயின் அடுத்த படத்தை பற்றிய தவகல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. ‘தளபதி 65′ கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று உறுதியானது. அதையடுத்து, ஏ.ஆர் முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளதாக உறுதியானது.

தளபதி 65 ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார் என்றும் சமீபத்தில் மிக அழுத்தமான தகவல்கள் வெளிவருகின்றன. காரணம், ஒரு தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி உடனான ஒரு உரையாடலில், தமன் இதை உறுதிப்படுத்தியுள்ளாராம். அதேபோல் முன்னதாக, இப்படத்தில் மீண்டும் காஜல் அகர்வால் நடிக்கலாம் என்று கூறப்பட்டுவருகிறது.

‘தளபதி 65′ படத்தில் முக்கிய பெண் காப்பாத்திரத்தில் ‘பிரேமம்’ படப் புகழ் மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக மடோனா செபாஸ்டியன், கவன், ப. பாண்டி, ஜுங்கா மற்றும் கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்துள்ளார்.

OTT-யில் வெளியாகும் விஜய் சேதுபதி நடுத்த ‘க/பெ. ரணசிங்கம்’..,

Quick Share

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ. ரணசிங்கம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாரக உள்ளது
இப்படத்தை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் மேலும், பிரபல ஊடக ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, சன்முகம் முத்துசாமி, அருண்ராஜா காமராஜ், பவானி ஶ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தண்ணீர் பிரச்சினையை மிக ஆழமாக பதிவிடும் இந்த திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், திறப்பது எந்த அளவிற்கு சாத்தியம், திறந்தால் மக்கள் வருவார்களா, வரும் மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும், என திரைத் துறையைப் பொருத்தவரை பல கேள்விகள் நிலவிவருகிறது.

இந்நிலையில் படத்தை தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இரண்டு முன்னணி OTT தளங்களுக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் பேசப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படம் போல் இந்த படமும் OTT யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயசேதுபதி கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், க/பெ. ரனசிங்கம், யாதும் ஊரே யாவ்ரும் கேளீர், துக்லக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் நடித்த “பெண்குயின்” திரைப்படத்தின் டீசர் ஜூன் 8ம் தேதி ரிலீ...

Quick Share

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் படம் ‘பெண்குயின்’. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பென்குயின் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஜூன் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் பிறகு இந்த படம் OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூன் 19ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் பெயரை வைத்து ஜோக் சொல்லி விளையாடிய நடிகர்.., ரசிகர்களின் பலம் தெரியாமல் இப்...

Quick Share

பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் அவர்கள் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்துக்கு கொரோனா என போஸ்ட் போட்டுள்ளார். இதனை கண்ட ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் இந்த சமூக வலைத்தளத்திற்கு தாறுமாறாக கமெண்ட் போட்டு அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர். “ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று நகைச்சுவையாக ஒரு டுவிட்டை பதிவு செய்தார்.

ரசிகர்கள் தாறுமாறாக பேசியதால், இது வெறும் வழக்கமான ரஜினிகாந்தின் பற்றி வடஇந்தியாவில் பரவலாக பேசப்படும் ஜோக் என தமாஷாக பேசியுள்ளார். ரஜினியின் பலம் தெரியாமல் இப்படி பதிவிட்டவர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். மேலும் இது வெறும் ஜோக்காக தான் செய்தேன் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ரஜினியை பற்றி இப்படி பொய் தகல்வல்கள் பரப்புவது ஜோக் சொல்லி விளையாடுவது கண்டனத்துக்குரியது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் அதற்கான விளைவுகளையும் சந்தித்து வருகிறார்.

ஹீரோக்கள் அந்த வார்த்தை சொன்னா படுக்கைக்கு கூப்டுறாங்கனு அர்த்தம்!

Quick Share

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷெர்லின் சோப்ரா ஆவார். ஐதராபாத்தை சேர்ந்த இவர் மிஸ் ஆந்திரா பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 3யில் பங்குபெற்று பிரபலமானார். இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ஷெர்லின் சோப்ரா , பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என கூறியுள்ளார்.

இதை பற்றி தொடர்ந்து பேசிய அவர் நான் பாலிவுட்டுக்குள் நுழைந்த பிறகு திரைப் பட வாய்ப்புக்காக எனது புகைப்படங்களை எடுத்து கொண்டு படவாய்ப்புக்காக அலைவேன். அப்போது எனது புகைப்படங்களை பார்ப்பவர்கள் நள்ளிரவில் டின்னரில் சந்திக்கலாமா என்று என்னிடம் கேட்டனர். நள்ளிரவில் என்ன டின்னர் என்று புரியாமல் எப்போது வரவேண்டும் என்று கேட்டால் அவர்கள் இரவு 11 மணி அல்லது 12 மணிக்கு வரச் சொல்வார்கள்.

அவர்கள் அப்படிக் கூறுவதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் நீண்ட நாட்கள் நான் குழப்பத்தில் இருந்தேன். பின்னர் பலமுறை எனது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பட வாய்ப்புக்காக சென்றபோதுதான் எல்லாருமே அதே வார்த்தையை கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு தெளிவாக புரிந்தது டின்னர் என்றால் என்னுடன் படுக்கைக்கு வா என்பது போல அர்த்தமமென்று. அதன்பிறகு டின்னர் வேண்டாம் என்று முடிவு செய்தேன். பிரபல திரையுலகை சேர்ந்த ஒருவர் என்னை டின்னருக்கு வா என அழைத்த போது நான் டயட்டில் இருக்கிறேன் . டின்னர் சாப்பிட மாட்டேன். பிரேக் பாஸ்ட் அல்லது லஞ்சுக்கு வேண்டுமானால் நான் வருகிறேன் என்று கூறியதாகவும் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது தெரியும் படி மெல்லிய மேலாடை – யாஷிகா ஆனந்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Quick Share

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் இதனைத் தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு தனது உடல் அழகை காட்டி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 2 வில் மிகப் பிரபலமடைந்த இவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்குத்து வேலைகள் இவரால் வெல்ல முடியாமல் போனது.இதை அடுத்து வெளியே வந்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஜாம்பி என்ற திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது.

இப்படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மக்களுக்கு விருந்து படைத்தார். இதனை தொடர்ந்து அவர் தற்பொழுது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனையடுத்து இவன்தான் உத்தமன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தனது சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் மலேசியா வீதிகளில் சுற்றி திரியும் போது ரசிகர் ஒருவர் எடுத்த கவர்ச்சியான வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் போட்டிருப்பதே குட்டியான உடை இதுல பின்பக்கம் ஓப்பன் வேறு என்று கழுவி ஊற்றி வருகிறார்கள்.
You cannot copy content of this Website