கட்டிப்புடி ,கட்டிப்புடிடா , கண்ட எடம் கட்டிப்புடிடா -கணவருடன் செம ஹாட் ஷ்ரேயா ..

March 4, 2021 at 11:33 am
pc

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்த நடிகை ஸ்ரேயா, கடைசியாக தமிழில் AAA படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த இசை கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா தொடர்ந்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website