சின்ன வயசுல இவ்ளோ ஸ்டைலா போஸ் கொடுக்கும் விஜய் ..

February 21, 2021 at 9:05 am
pc

தனது தாய் ஷோபாவுடன் நடிகர் விஜய் எடுத்த வின்டேஜ் போட்டோ இப்பொழுது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.தமிழ் சினிமாவில் இப்பொழுது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய்.

இந்நிலையில் விஜய் சிறுவயதில் இருந்தபோது அவரின் தாய்யிடன் ஷோபாவுடன் எடுத்த கொண்ட வின்டேஜ் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்போதே மிக ஸ்டைலான காஸ்ட்யூமுடன் கூலாக நிற்கும் விஜய்யின் இந்த புகைப்படம் ரசிகர்களை பலவாக ஈர்த்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website