சிம்புக்கு எப்போமே பிரச்சனை தான் – படத்திற்கு வந்த சிக்கல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

June 9, 2021 at 8:32 am
pc

முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி நடிகை ஹன்சிகா, சோலா ஹீரோயினாக நடித்து வரும் மஹா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

இந்நிலையில் மஹா படத்திற்கு தடை விதித்துள்ளதாக, ரசிகர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்து மஹா படக்குழு விளக்கம் அளித்துள்ளது..

அவர்கள் கூறியதாவது :

” சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்து உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. படம் வெளியீட்டுக்கு முழுமையாக தயாராகி உள்ளது.

மஹா படத்தின் மீது எந்த ஒரு தடையையும் சென்னை ஐகோர்ட்டு விதிக்கவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம். ” என்று கூறியுள்ளாரகள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website