நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ..

February 21, 2021 at 8:58 am
pc

இயக்குனராக படித்து வரும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறாராம். அதுவும் தெலுங்கில் சமீபத்தில் அறிமுக நடிகர், நடிகையின் நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும், நடிகர் விஜயின் மகன் சஞ்சய் எப்போது சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் மனதில் நீண்ட நாட்களாக இருந்த நிலையில் இந்த தகவல் அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website