தனுஷின் முதுகில் குத்தினரா ஐஸ்வர்யா..

May 2, 2022 at 1:35 pm
pc

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. விவாகரத்துக்கு பின் இருவரை பற்றியும், இருவரும் எந்த ஒரு இடத்திலும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி குறித்து தனுஷ் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் ” நான் என் வாழ்க்கையில் ரொம்ப நம்பிக்கை வெச்சது நாள் பேர் மேல தான். அதில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். மீது மூணு பேரும் பெண்கள் தான். அவ்வளவு நம்பிக்கையை நான் யார் மேலையும் வைத்ததில்லை. வெற்றிமாறனை தவிர பாக்கி 3 பேரும் என்னை கீழே தள்ளிவிட்டுட்டாங்க “.

தனுஷ் கூறிய அந்த மூன்று பெண்களில் அவருடைய முன்னாள் மனைவி சௌந்தர்யாவும் ஒருவராக இருப்பாரோ என்று கூறப்பட்டு வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website