தமிழகத்தில் அதிக லாபம் ஈட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்!

March 4, 2021 at 7:01 am
pc

தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் அதிக ஷார் கொடுத்துள்ளது. இதில் கடந்த 2017ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தமிழகத்தில் ரூ. 83 கோடி வரை ஷார் செய்து சாதனை புடைத்திருந்தது.

இதன்பின் வெளியான பல தமிழ் திரைப்படங்கள், இந்த சாதனையை முறியடிக்கமுடியாமல் தடுமாறியது. ஆனால் கொரோனா காலத்தில் 50% சதவீதம் இருக்கைகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ. 85 கோடி ஷார் கொடுத்த பாகுபலியின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான திரைப்படங்கள் கொடுத்த டாப் 10 ஷார் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. மாஸ்டர் – ரூ. 85.5 கோடி

2. பாகுபலி 2 – ரூ. 83 கோடி

3. பிகில் – ரூ. 80 கோடி

4. பாகுபலி – ரூ. 78 கோடி

5. சர்கார் – ரூ. 76 கோடி

6. விஸ்வாசம் – ரூ. 72 கோடி

7. மெர்சல் – ரூ. 69 கோடி

8. எந்திரன் – ரூ. 63 கோடி

9. 2.0 – ரூ. 53 கோடி

10. பேட்ட – ரூ. 55 கோடி

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website