தலைமுடி வேகமாக வளர “தைலம்”

February 15, 2020 at 8:46 am
pc

தயாரிக்க, முடி உதிர்வதை தடுக்க, பொடுகை நீக்க, நரைமுடியை சரி செய்ய மற்றும் புது முடி வளர. 100% இயற்கை முறையில் தயாரிக்க இதோ மூலிகை கூந்தல் தைலம் செய்யும் மூலிகைகள். சிறிது செய்து பரிசோதனை செய்து உபயோகப்படுத்துங்கள். சில நாட்களில் நல்ல பலன் தெரியும் ..

☘Aleovera(கற்றாழை)

☘Hibiscus(செம்பருத்தி

☘Henna(மருதாணி)

☘Amla(நெல்லிக்காய்)

☘Curry leafs(கருவேப்பிலை)

☘Licorice(அதிமருதம்)

☘Lot(கடுக்காய்)

☘Bhringraj(கரிசலங்கண்ணி)

☘Water amarnath leaves(பொன்னங்கண்ணி)

☘Dill fenugreek(வெந்தயம்)

☘Cassia auriculata(ஆவாரம் பூ, இலை)

☘Coconut milk(தேங்காய் பால்) தேங்காய் எண்ணெய். சிறிது கலந்துகொள்ள.

☘Cow milk(பசும்பால்)

☘Rose petals(ரோஜா இதழ்)

☘Holy basil(துளசி)

☘Moringa leaf, flowers(முருங்கை இலை, பூ)

☘Neam leaves(வேப்பிலை)

☘Small onion(சின்ன வெங்காயம்)

☘இதன் பயன்கள் .முடி உதிர்வை உடனடியாக தடுக்கும் .முடி வளர்ச்சியை தூண்டும் நாளுக்கு நாள் இன்ச் வரை முடிவளரும்..

? பேன், பொடுகை நீக்கும் 1 வாரத்தில்

?உடல் வெப்பத்தை குறைக்கும்
?புதிய புத்தினர்ச்சியை தரும்

செய்முறை இவை அனைத்தையும் சுத்தம் செய்து சாறுடன் இளம் சூட்டில் தேங்காய் எண்ணெய்யில் அனைத்தையும் கலந்து ஊறவைத்து. காலை மாலை இரு வேலை தடவிக் கொடுக்கலாம்.

குளிக்கும் முன்பு அரை மணி நேரத்திற்கு முன் இதை தேய்த்து பிறகு குளிக்கலாம் மற்ற தேங்காய் எண்ணெய்யில் இதை கலந்து தேய்த்து கொள்ளலாம். குளிக்கும் போது சீயக்காய் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாம்பிள் உபயோகப்படுத்துங்கள் , நல்ல பலன் தெரிந்த பிறகு அப்படியே விட்டுவிட முடியும் ..மா.
இன்றே முயற்சி செய்து பாருங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *