பெண்களே -முகப்பருத் தழும்பு மறைய.

June 9, 2021 at 8:15 am
pc

1.எலுமிச்சைச் சாற்றில் சம அளவு தேங்காயெண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் பருத்தழும்புகள் மறையும்.

2.முகத்தில் பருக்கள் இருந்தால், கசகசாவை தயிரில் அரைத்து முகத்தில் தடவி 3 மணி நேரம் கழித்து கழுவினால் நாளடைவில் பருக்கள் மறையும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website