மாத்திரை அட்டைகளில் கொடுக்க படும் வெறும் இடம் எதுக்கு தெரியுமா.?தெரிஞ்சுக்கோங்க..!!

January 12, 2021 at 7:21 am
pc

பொதுவாக ஆங்கில மருந்துகள் வாங்கும் போது அந்த மருந்து அட்டைகளில் கா லியாக இடம் வி டப்படா மல், எல்லாவற்றிலும் மா த்தி ரைகள் நிர ப்பபட் டிருக்கும். சில மாத்திரை அட்டைகளில் Empty-யாக இருக்கும் இதற்கான  காரணங்களாக கூறப்படும் சில தகவல்கள் குறித்து பார்க்கலாம். இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெ ட்ட பழ க்கத் தை கொண் டுள்ளனர். அது தான் எத ற்கெடுத் தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது. அதிலும் அந்த மருந்து மா த்திரை களை மருத்துவர்களின் ஆ லோச னைக்குப் பிறகு போட மாட்டா ர்கள். நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு எப்போதுமே உண்டு. சில சமயங்களில் அவை நம்மை எந்த வி தத் திலும் பா திக் காம ல் இருக்கும்.ஆனால், பல சம யங் களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பல வீனப் படுத்தும்.

இன்றைய கால கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெ ரிவ தில்லை. குறிப்பாக மருந்து வி ஷய த்தில் நாம் மிக ஜா க்கி ரதை யாக இருக்க வேண்டும்.பொதுவாக சில மருந்து வாங்கும் போது ஐந்து அல்லது Empty Space இருப்பினும், நடுவில் இருக்கும் Empty Space இல் மட்டும் மருந்து இடம் பெற்றிருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோ சித்தி ருக்க வாய்ப்புகள் குறைவு.

இந்த அ மைப் பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன.சில மருந்துகள் என்னதான் மருந்து அட் டையில் ப்ளா க்குகளில் அடைத்து வை க்கப்ப ட்டிருந் தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வா ய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வே தியல் மாற்றம் ஏ ற்பட்டு விடக் கூடாது என்ப தற்காகவும் கூட சில மருந்து அட்டைகளில் இடைவெளி விட்டு அடை க்கப்ப டுகின்றன.

எல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூ லப்பொ ருட்கள், தயாரிக்கப்பட்ட இடம், உற் பத்தி யாளர் வி பரங் கள் கண்டிப்பாக அச் சடிக்க வேண்டும் என்பது நிப ந்தனை. அதற்கான இடம் பற் றாக் குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் Empty Space வைக்கப்படுகின்றன. சில மருந்து தயாரிப்பு நிறு வனங்கள் தாங்கள் புதி யதாக தயாரித்த மரு ந்துகளை மரு த்துவர் களிடம் கொ டுத்து பய ன்படு த்தி கூற சொல்வது இயல்பு. இப்படிப்பட்ட மாதிரி மருந்துகள் இல வச மாக தான் தரப்படும்.

இந்த மாதிரி மருந்து அ ட்டை களில் எல்லா ப்ளாக்கிலும் மருந்துகள் இருக்காது. கு றை வாக தான் இருக்கும்.வே தியல் மா ற்ற ங்கள், பேக்கிங் குறித்த சில கா ரண ங்கள், இல வச மாக தரப்படும் சில மா திரி மா த்தி ரை என பல கா ரண ங்கள் கொண்டு தான் இதுபோன்ற மருந்து அட்டைகளில் Empty Space தர ப்படு கின்றன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website