Mr.மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா!

April 11, 2024 at 11:24 am
pc

செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஷபானா. அவர் தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக ஷபானா அறிவித்து இருக்கிறார்.

அதிகம் யோசனை மற்றும் பரிசீலனைகளுக்கு பிறகு, நான் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்து இருக்கிறேன்.

விலகுவது எளிதானது அல்ல. ஆனால் இந்த நேரத்தில் எனக்கு அதுதான் சரியான முடிவு என நம்புகிறேன்.

என்னை அஞ்சலியாக ஏற்றுக்கொண்ட உங்கள் எல்லோருக்கும் நன்றி. அடுத்து புது ப்ராஜக்ட்கள் மற்றும் என நடிப்பு passionக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ஷபானா பதிவிட்டு இருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website