எது ஆனாலும் ஓகே.., நாங்க உங்கள விட மாட்டோம்

April 10, 2021 at 2:49 pm
pc

இந்தியாவின் ஐபில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற 8 நியூசிலாந்து வீரர்களின் பாதுகாப்புக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமே பொறுப்பு என்றும் ஜெசிண்டா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், கைல் ஜாமீசன், ஜிம்மி நீசம், டிம் செய்பர்ட், ஆடம் மில்னே மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய 8 நியூசிலாந்து வீரர்கள் இந்திய ஐபிஎல் 2021 தொடரில் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்களே நினைத்தாலும் இந்தியாவில் இருந்து நியுசிலாந்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website