நடராஜன் வருகையை ராஜா போல கொண்டாடிய மக்கள்.., அடேங்கப்பா !!

January 21, 2021 at 5:49 pm
pc

சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற டெஸ்ட் டி20 ஒருநாள் கிரிக்கெட் போட்டி என நீண்ட நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்தது. இந்த சுற்றுப்பயணத்தில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை சிறப்பாக நிரூபித்து மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

தற்போது சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜன் நடராஜனை வரவேற்று ஊர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன ஊர்மக்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர்
சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய டெஸ்ட் அணியில் இடம் விளையாடி கிரிக்கெட் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடராஜன்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website